கோவில்பட்டி சங்க சிறப்பு பொதுக்குழு கூட்டம் :
கோவில்பட்டி ஓ.ப.சீ சங்க சிறப்பு பொதுக்குழு கூட்டம் 09.05.2011 அன்று செயலாளர் இல்லத் திருமண விழாவில் மீரா கல்யாண மண்டபத்தில் வைத்து தலைவர் திரு தேவர்பிரான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பொருளாளர் திரு C.ரெங்கநாதன் ஆண்டு விழாக் கணக்கு வாசித்து ஒப்புதல் பெற்றார்.
கோவில்பட்டி சங்கத்திற்கு இணைய தள வசதி ஏற்படுத்திய திரு நெல்லையப்பன் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மணமக்கள் திரு R.சின்னத்தம்பி (எ) அரவிந்த் - கிருஷ்ணவேணி க்கு சங்கத்தின் சார்பாக வாழ்த்து மடல் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
சென்னை திரு S.அருணாசலம் அவர்கள் அஞ்சல் துறையில் Asst Director (PLI) பதவியில் பணி புரிந்து 30.04.2011 அன்று ஓய்வு பெற்றார். அவர்களைப் பாராட்டி கோவில்பட்டி சங்கத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
திரு M.ஞானதேசிகன் IOB அவர்கள் நன்றியுரை கூற பொதுக்குழு இனிதே நிறைவுற்றது.
பொதுகுழுவின் போது எடுக்கப்பட்ட சில போட்டோக்களை
கீழே தருகிறோம்.
Nallathan irukku
ReplyDeleteshenbagasundaram