வணக்கம் ,
News by Karthiksankar
கோவில்பட்டி O.P.S வெள்ளாளர் சங்கத்தின் ஆலோசகர் திரு.பி .செண்பக சுந்தரம் ,திருமதி ராஜா ஸ்ரீ அவர்களின் மூத்த புதல்வன் செல்வன், S.பிரம்மா நாயகம் ,JEYARAM ARTS AND SCIENCE COLLEGE நடத்திய " TECHNOWAR " என்ற "NATIONAL LEVEL TECHNICAL SYMPOSIUM " த்தில் QUIZ COMPETITION ' ல் G.V.N COLLEGE,KOVILPATTI சார்பில் கலந்து கொண்டு இரண்டாவது பரிசு பெற்றுள்ளார்.
இவர் இதுபோல் பல வெற்றிகள் பெற கோவில்பட்டி ,சங்கம் வாழ்த்துகிறது.
Well done.
ReplyDeleteStart participating in on-line quizes, to improve your skills, abilities & knowledge power. Watch & participate quizes like 'Tata Crucible' etc. For reference the link may be useful.
http://www.tatacrucible.com/index.html
With wishes,
Rajakumar, Mumbai