ஆலங்கிணறு திரு நா. மாணிக்கவாசகம்பிள்ளை , மதுரை தாசில்தார் தெய்வத்திரு சொக்கலிங்கம்பிள்ளை இவர்களின் பேரனும் , கோவில்பட்டி திரு ஞானதேசிகன் - திருமதி மரகதம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வன்
சிரஞ்சீவி ஞா .மாணிக்கவாசகம் B.E.,
கோயம்புத்தூர் தெய்வத்திரு சுப்பிரமணியபிள்ளை , விக்கிரமசிங்கபுரம் தெய்வத்திரு கல்யாணசுந்தரம்பிள்ளை இவர்களின் பேத்தியும் சென்னை திரு முத்தையா - வள்ளிமயில் தம்பதியினரின் புதல்வி
திருவளர்செல்வி மு . கமல கல்யாணி (எ) மாலினி B.E.,
இவர்களின் திருமண உறுதி தாம்பூல வைபவம் நிகழும் மங்களகரமான 1186 ம் ஆண்டு , ஸ்ரீ கர வருடம் ஆனி மாதம் 4 ம் தேதி (19 .06 .2011) ஞாயிறன்று சதுர்த்தி திதியும் திருவோண நட்சத்திரமும் கூடிய சுப யோக சுப தினத்தில் காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் சென்னை குரோம்பேட்டை அடையாறு ஆனந்தபவன் ஸ்ரீ சப்தகிரி ஹாலில் சிறப்பாக நடைபெற்றது என புது டில்லி திரு ராஜகுமார் (விட்டல்) அவர்கள் தெரிவித்து, சில போட்டோக்களையும் அனுப்பியுள்ளார்கள்.
போட்டோக்கள் கீழே
SEEN THE MESSAGES AND THE PHOTOS, "VERY NICE". THANKS . WISH ALL THE CONCERNS " A VERY HAPPY AND LONG LIFE " - - L.CHENDURNATHAN, TIRUNELVELI-11
ReplyDelete