இந்திய ரயிலில் பெண் மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பு 60 வயதிலிருந்து 58 வயதாக குறைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு கட்டண சலுகை 50 சதவிகிதமாகவும் இருக்கும் என தெரிவிக்கபட்டிருக்கிறது. மேலும் ஆண் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை 30 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாகவும் இருக்கும் என தெரிவிக்கபட்டிருக்கிறது. இச்சலுகை 01 .06 .2011 முதல் அமுல்படுத்தப்படும் என செய்தி வெளியாகியுள்ளது.
Thanking you for the information.nellai
ReplyDelete