திரு பிரமநாயகம் - சகுந்தலா மற்றும் திரு நாராயணன் - செண்பகம் இவர்களின் பேத்தியும் தூத்துக்குடி திரு சங்கரநாராயணன் (கதிர்) - ஆண்டாள் தம்பதியரின் புதல்வி செல்வி சுதாமதி +2 தேர்வில் 1144 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
திரு கோவிந்தராஜ் - புவனேஸ்வரி மற்றும் திரு நாராயணன் - செண்பகம் இவர்களின் பேத்தியும் சென்னை திரு சுந்தர் - சங்கரி தம்பதியரின் புதல்வி செல்வி ரம்யா சுந்தர் +2 தேர்வில் 1132 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
OPS கோவில்பட்டி சங்கம் சாதனையாளர்களை பாராட்டுகிறது.
No comments:
Post a Comment