' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Saturday, November 12, 2011

மகளிர்க்கான திறமைகள் :

வணக்கம் ,

எனது சித்தி கோவில்பட்டி ,திருமதி.கிருஷ்ணமாள் வீரசுந்தரம் 
 
 
 
வரைந்த ரங்கோலி கோலம் ,
 
 
 
 
இதில் ஆறு படங்கள் மறைமுகமாக இருப்பதாக கூறியுள்ளார்  கண்டு பிடியுங்கள் ....

கார்த்திக் சங்கர் ,கோவில்பட்டி ,

11 comments:

  1. நாங்கள் கண்டுபிடித்தது ... சூரியன், மீன், விளக்கு, ம்ம்ம் அவ்வளுதான். மீதி என்ன என்று சொல்லுங்களேன் ...

    ReplyDelete
  2. THAMARAI INNAUM ONNUTHAN THERIALA

    ReplyDelete
  3. comments கொடுபவர்கள் அவர்களின் பெயரை முடிவில் தெரிவிக்குமாறு கேட்டுகொள்கிறோம். - karthik sankar

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. இன்னும் கொஞ்சம் யோசித்தால் மிதம் முன்றையும் கண்டுபிடித்து விடாலாம்.... - karthik sankar

    ReplyDelete
  6. தாமரையும் 6 படங்களில் அதுவும் ஒன்றுதான் ...

    ReplyDelete
  7. இன்னும் இரண்டு படங்கள் தான் கண்டுபிடித்துவிடலாம்...karthik sankar

    ReplyDelete
  8. ENATHU MANAVI TMT.INDIRAA UDANADIYAAKA 6 KOLANGKALAIYUM KANDUPIDITHTHUVITTAAL !! athu sari itharkku parisu eathaenum.... UNDAA??? L.CHENDURNATHAN, TIRUNELVELI 11

    ReplyDelete
  9. one-minu,second-suriyan,thid-thamarai,four-villaku,five-kadal,six-6 kulanthaigal kaikorthu erukirana.6 kulaithaigal thalaigal pu mathiri erukirathu.-vaishnavi(GANESAN SARASWATHI Avargalin marumagal...)Madurai..

    ReplyDelete
  10. வாழ்த்துகளே எங்கள் பரிசு ...
    இது போன்று ஒவ்வொரூ மகளிரும் அவர்களின் கோலங்களை வலைதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுகொள்கிறோம் ...
    - கார்த்திக் சங்கர் ,கோவில்பட்டி .

    ReplyDelete
  11. வைஷ்ணவி மட்சிக்கு பலத்த கரகோஷங்கள் ஆறு வித்தியாசத்தையும் கண்டுபிடிதருக்கு...- கார்த்திக் சங்கர்

    ReplyDelete