கோவை, கவுண்டம்பாளையம் தெய்வத்திரு அருணாச்சலம் பிள்ளை - திருமதி எ.பத்மாவதி மற்றும் செல்வமருதூர் தெய்வத்திரு கே.விஸ்வநாத பிள்ளை - திருமதி வி.சண்முகாம்பாள் ஆகியோரது பேத்தியும் கருர் திரு.அ.ராஜா - திருமதி வி.அலமேலுமங்கை அவர்களின் புதல்வி செல்வி ரா.பத்மப்ரியா M.S.(Bits, Pilani) க்கும் சிதம்பரம் தெய்வத்திரு வெங்கடாசலம் பிள்ளை - தெய்வத்திரு சேவல்கொடி மற்றும் சீர்காழி தெய்வத்திரு சுப்பிரமணிய பிள்ளை - தெய்வத்திரு அலமேலு ஆகியோரது பேரனும், திரு வி.சரவணன் - திருமதி எஸ்.திலகவதி அவர்களின் குமாரன் எஸ். கார்த்திகேயன் பி.ஈ. க்கும் 31.10.2011 அன்று கோவை, மருதமலை அடிவாரம், பொதிகை மஹாலில் திருமணமும், வரவேற்பு நிகழ்ச்சி 05.11.2011 அன்று சிதம்பரம், வடத்தெரு, ராயல் மஹாலிலும் சிறப்பாக நடைபெற்றது.
கோவையிலிருந்து திரு M.R.S.அவர்கள்
கோவையிலிருந்து திரு M.R.S.அவர்கள்
No comments:
Post a Comment