தேவர்பிரான் கிருஷ்ணன், சென்னையிலிருந்து (devarpirankrishnan@gmail.com)
நமது உறவினர்கள் அனைவரும் தமிழர்கள். ஆனால் கருத்துக்களை பதிவு செய்பவர்கள் ஆங்கிலத்தையே பயன்படுத்துவது ஏன் என்று புரியவில்லை! (செய்தி மலரில் கூட சில பக்கங்கள் ஆங்கிலத்தில் வருகின்றன..!!) 100 % ஆங்கில அறிவு நம் சமூகம் பெற்றுவிட்டதா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கட்டுரைகளை பதிவிட்ட சிலருக்கு வாழ்த்துக்கள் கூட ஆங்கிலத்தில் வந்திருக்கின்றன. வாழ்த்திய உள்ளத்தை வரவேற்கலாம். ஆனால் கட்டுரை எழுதியவர்க்கே அவ்வாழ்த்தில் சொல்லப்பட்டிருக்கும் செய்தி முழுமையாக புரிந்திருக்குமா என்பது சந்தேகமே! சிந்தித்துப் பார்க்கலாமே..!!
Dear Devarpiran,
ReplyDeleteI noticed the VALAIKAPPU news about your wife, our hearty wishes you and your wife. And I come to know that you are a young Entrepreneur who presented your project plans in the OPS Meeting held in Chennai a year ago. We are so proud to have such a Tamil patriotic youngsters like you in our community. Those comments are million dollar worth comments.
But, people like me are not that good in computers especially to type in Tamil, that’s why English comments were received. Secondly, those who can post their article in computer will definitively have the basic English knowledge to understand our comments (as we are not using a literary English)
As a well wisher of our community youngsters, I really appreciate your boldness to present your thoughts but please look at the other side of the coin before you comment on something which good for your future.
Our best wishes for your bright future.
தேவர்பிரான் கிருஷ்ணன், தங்களின் கருத்துக்களை எங்களது இணையதள வலைப் பகுதிக்கு அனுப்பியுள்ளதற்கு நன்றி...தங்களுடைய கருத்தில் நாம் எல்லோரும் தமிழர் தானே தமிழில் செய்திகள் கொடுக்கப்பட வேண்டும் ஆங்கிலத்தை தவிர்க்கப்பட வேண்டும் என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது ...
ReplyDeleteஇணையதள வலைப் பகுதி தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் அல்ல வெளிநாட்டில் இருப்பவர்களும் பார்க்கும்படியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை தாங்கள் அறிய வேண்டும்.அதற்கேற்ப அவரவர் வசதிப்படி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் செய்திகள் கொடுக்கப்படுகிறது என்பதை அறிய வேண்டும்...
செய்தி மலரிலுள்ள ஆங்கில செய்தியை குறிப்பிட்டுள்ளிர்கள்.செய்தி மலர் அமைப்பு வேறு, கோவில்பட்டி ஓ.ப.சி சங்கம் அமைப்பு வேறு......
ஓ.ப .சி வெள்ளாளர் சங்கம்,
கோவில்பட்டி.