இந்த வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்ட "SCIENTIFIC IDEAS FOR THE TODAY'S WORLD" கட்டுரைப் போட்டிக்கு 7 OPS மாணவர்கள் தங்களது கட்டுரைகளை அனுப்பியிருந்தனர். அவைகள் தனி எண் வழங்கப்பட்டு மூன்று நடுவர்கள் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. முடிவுகள் நடுவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டபின் இத்தளத்தில் விரைவில் அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment