திருநெல்வேலி கல்வி அபிவிருத்தி சங்கத்திலிருந்து கோவில்பட்டி சங்கத்திற்கு கீழ்கண்டவாறு மாணவர்களுக்கு ரூபாய் 57700 வழங்கப்பட்டுள்ளது.
1 | பொறியியல் கல்வி | 7 |
2 | நர்சிங் கல்வி | 2 |
3 | பட்டயக் கல்வி | 4 |
| | |
திருநெல்வேலி கல்வி அபிவிருத்தி சங்கத்திற்கு கோவில்பட்டி சங்கம் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது.
No comments:
Post a Comment