' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Friday, September 23, 2011

திருநெல்வேலி ஒ.ப.சீ வெள்ளாளர் கல்வி அபிவிருத்தி சங்க செய்திகள்

திருநெல்வேலி ஒ.ப.சீ வெள்ளாளர் கல்வி அபிவிருத்தி சங்க செயற்குழு ,  பொதுக்குழு கூட்டங்கள் 18.09.2011 அன்று சங்க கட்டிட கவிராயர் அரங்கில் நடைபெற்றது. 
2011-12 ஆண்டு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
கீற்கண்ட புதிய நபர்கள் 2011 செப் முதல் 2014 செப் வரையிலான காலத்திற்கு நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டர்கள். 



1
தலைவர்
திரு .ராமானுஜம் , தூத்துக்குடி
2
துணைத்தலைவர்
திரு  அனந்த கண்ணபிரான்,சென்னை
திரு  ராமானுஜம், கோவில்பட்டி
திருமதி சரஸ்வதி பெரிய திருவடி, திருச்சி 
திரு . பாலசுப்ரமணியன், தூத்துக்குடி
3
செயலாளர் 
திரு இல . செநதூர்நாதன், திருநெல்வேலி 
4
இணை செயலாளர்  
திரு இல . திருவடி, மதுரை
திருமதி  மரகதம் தியாகராஜன்,கடையம்
திரு நெ.சீனிவாசன் , சிங்கை
திரு தே.தேவர்பிரான்,கோவில்பட்டி
5
பொருளாளர்
திரு செல்லையா, திருநெல்வேலி
6
ஆட்சிக்குழு உறுப்பினர்கள்
திரு தி.ரா. கள்ளபிரான்,திருநெல்வேலி
திரு தி.பெரியதிருவடி ,திருநெல்வேலி
திரு .ரா.ஞானதேசிகன் , திருநெல்வேலி
திரு .திருமகிழ்மாறன் , சென்னை  
திரு எம்.ஆர்.திருவடி , கோவை
திரு வை. வேலாயுதமூர்த்தி, தி-லி 
திரு பி.பாபவிநாசம், மதுரை
திரு .கனகரங்கன், தென்காசி
திருமதி கல்யாணி நெல்லை நாயகம்,   சிங்கை.                           
திரு வெ.சீ.பட்சிராஜன்,உடுமலை
திரு ரா.கிருஷ்ணன், திருநெல்வேலி
திரு  .திருமலை நம்பி, ஸ்ரீவை
திருமதி கோதை மார்க்கண்டன்,சென்னை  
திரு இல.சண்முகசுந்தரம், சென்னை 


           செய்தி அளித்தவர் திருநெல்வேலி திரு செநதூர்நாதன் அவர்கள்
                     
  
 

செப்டம்பர் மாதக் கூட்டம்

கோவில்பட்டி சங்க செப்டம்பர் மாதக் கூட்டம் 17.09.2011 அன்று திரு கிருஷ்ணகுமார் அவர்கள் இல்லத்தில் , திரு செண்பகசுந்தரம் அவர்களின் இறைவணக்கப் பாடலுடன் , தலைவர் திரு தேவர்பிரான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது . செல்வி செண்பகபிரியா அனைவரையும் வரவேற்றார். 

சங்க நடவடிக்கைகள் பற்றி கலந்தாய்வு நடைபெற்றது.

2010 -2011 ம் கல்வி ஆண்டில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் திரு வீரசுந்தரம் - கிருஷ்ணம்மாள் தம்பதியினரின் புதல்வன் செல்வன் வெங்கடேஷ் பாரதி , மாணவி திரு பாலகுமார் -மீனா தம்பதியினரின் புதல்வி செல்வி சாரதா ஆகியோரைப் பாராட்டி சங்க உறுப்பினர் திரு சங்கர் அவர்கள் தங்கள் சொந்த பொறுப்பில் பரிசு வழங்கி கௌரவித்தார்கள். 

இம்மாத அதிர்ஷ்டசாலி  திருமதி கிருஷ்ணம்மாள் அவர்கள்.

திருமதி மீனா அவர்கள் நன்றி உரைக்க கூட்டம் இனிதே நிறைவுற்றது. 

Tuesday, September 13, 2011

மனமார்ந்த நன்றி!

ஓ.பி.எஸ் வெள்ளாளர் சங்கம் தகவல் தெரிவத்தமைக்கு நன்றி! செல்வி S.கீதா   - திருவளர் செல்வன் M.சம்பத் குமார்  இவர்களது 
திருமண உறுதி விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி!

சென்னை         - சிவா @ ரவி ,
கோவில்பட்டி - கார்த்திகேயன் ,
திருப்பூர்           -  வாசு தேவன்,

Friday, September 9, 2011

திருமண உறுதி

வடகரை தெய்வத்திரு தெய்வநாயகம்பிள்ளை, ஸ்ரீவைகுண்டம் தெய்வத்திரு எதிராஜ் பிள்ளை ஆகியோரின் பேத்தியும் , கோவில்பட்டி ஜோதிநகர் திரு சங்கர் அவர்களின் புதல்வி திருவளர் செல்வி 
S.கீதா  
செமப்புதூர் தெய்வத்திரு கந்தசாமி பிள்ளை, கோவில்பட்டி தெய்வத்திரு பாலசுப்ரமணிய பிள்ளை ஆகியோரின் பேரனும் கோவில்பட்டி S.K.முருகன் பிள்ளை அவர்கள் மகன் திருவளர் செல்வன் 
M.சம்பத் குமார்  
இவர்களது திருமண உறுதி தாம்பூல வைபவம் கோவில்பட்டி சைவ வேளாளர் சங்க திருமண மண்டபத்தில் வைத்து 09.09.2011 (ஆவணி 23) மாலை 6.00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.
 நிகழ்ச்சியில் சென்னை திரு முருகன், கோவை சங்க செயலர் திரு M.R.திருவடி , ஸ்ரீவை திரு திருமலை நம்பி , திருவேங்கடம் V.A.O. சங்கரன் ஆகியோர் உட்பட உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
திருமணம் 07.11.2011 அன்று கோவில்பட்டியில் நடைபெறவுள்ளது . 

Tuesday, September 6, 2011

கல்வி அபிவிருத்தி சங்கம் அறிவிப்பு

OPS கல்வி   அபிவிருத்தி சங்க பொதுக் குழு கூட்டம் 18.09.2011 அன்று மாலை 3.00 மணிக்கு திருநெல்வேலி - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் , சாரதா மகளிர் கல்லூரியின் தென்பக்கமுள்ள வ.உ.சி. நகர் (கிழக்கு) பகுதியில் கல்வி சங்க சாலையில் பிளாட் எண் 45 ல் அமைந்துள்ள நமது சங்க கட்டிட கவிராயர் அரங்கில் நடைபெறும், என செயலாளர் 
திரு ச.ரா.  ஞானதேசிகன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

 

கோவில்பட்டி சங்க செயற்குழு கூட்டம்

செயற்குழு கூட்டம் 28.08.2011 அன்று திரு ரெங்கநாதன் அவர்கள் இல்லத்தில் வைத்து தலைவர் திரு தேவர்பிரான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
                  2011-12 ஆண்டிற்கான கல்வி உதவித் தொகை ரூ 37500/- அளித்த கூட்டமைப்புக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கீற்கண்ட OPS மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. 
1. M.ராம்குமார் B.E. III 6500/-
2. S.அருண்குமார் B.E. II  6500/-
3. K.ஆனந்த வாணிஸ்ரீ B.E. III 6500/-
4. K.பார்வதி M.Sc.,Nursing  6500/-
5. C.நித்ய கல்யாணி M.Sc., Nursing 6500/-
6. V.மகேஸ்வர கணேஷ் B.E. III  2500/-
7. B.ராக்கப்பன் B.E. II 2500/-
8. C.லட்சுமி ப்ரியா B.E. I 2500/-




 

கோவை சங்க செய்திகள்

கோவை செல்வன் விகாஸ் நாராயணனின் வைத்திய செலவுக்கு
கீழ்க்கண்டவர்கள் உதவியுள்ளார்கள் .
1 . Dr திரு மகிழ் மாறன் அவர்களின் தங்கை Dr சந்தோஷ் குமாரி 500 டாலர்   
     செய்தி மலர் ஆசிரியர் மூலம் அனுப்பியுள்ளார்கள்.
2 . கும்மிடிபூண்டி திரு பரிபூரணம் ரூ 500 /-
3 . பொருளாளர் உடுமலை திரு சுப சண்முகநாதன்  ரூ 500 /- 
4 . கூட்டமைப்பு  தலைவர் ரூ 500 /-
5 . திருமதி முத்து வடிவு ரூ 1000 /-
6 . திருமதி மங்கை தெய்வநாயகம் ரூ 1000 /-

மேற்கண்ட கருணை உள்ளங்களுக்கு கோவை சங்கம் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது .

கூட்டமைப்பு சார்பாக இந்த ஆண்டு ரூ 18500 /- கல்வி உதவித்தொகையாக கொடுத்துள்ளார்கள். 

கூட்டமைப்புக்கு கோவை சங்கம் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது .

செய்தி அளிப்பவர் கோவை சங்க தலைவர் திரு கல்யாண சுந்தரம் அவர்கள்.



 
 

REGULAR CIRCULAR -TYPE LETTERS REGARDING MATTERS FOR DEVELOPMENT,UPLIFTMENT AND IMPROVEMENTOF ALL OPS FAMILIES.

IN ADDITION TO OPS SEITHI MALAR MADE AVAILABLE PERIODICALLY, TAKE A STEP AHEAD  IN UPDATING OURSELVES WITH VALID INFORMATIONS USEFUL TO ALL. SAY FROM CHILDREN TO ELDERLY PERSONS OF OPS FEDERATION.
KNOWLEDGE IS POWER IN THE WORLD OF COMPLEXITIES. EVERY FIELD IS TAKING A DIFERENT SHAPE  IN NO TIME  .  ALL ARE NOT MASTERS OF ALL VITAL AREAS.
HENCE THIS REQUEST TO ONE AND ALL.     TRUST THE YOUNGSTERS WILL COME FORWARD TO CONTRBUTE THEIR WRITE-UPs  FOR THE BENEFIT OF THEIR CONTEMPARARIES.
BEST OF LUCK
S.KANDAPPAN.

Sunday, September 4, 2011

DAP EDUCATIONAL TRUST

அன்புள்ள நண்பர்களுக்கு,

நலம் நலம் அறிய அவா.


எல்லோருக்கும் எங்களது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.


நாங்கள் DAP EDUCATIONAL TRUSTயை 2002ம் ஆண்டு தொடங்கி அன்று முதல் நல்ல முறையில் ஏழை குழந்தைகளுக்கு படிப்பிற்கு ௨தவி செய்து வருகின்றோம். இந்த டிரஸ்டின் ஒரு அங்கமாக மற்றும் பல டிரஸ்ட்கள் 2010ல் தொடங்கபட்டன. அவை VDPDDA trust & VPRAPST trust. VDPDDA டிரஸ்டின் மூலமாக ஓபசி பள்ளி குழந்தைகளுக்கும் VPRAPST டிரஸ்டின் மூலமாக ஓபசி பொறியியர் பயிலும் குழந்தைகளுக்கும் படிப்பிற்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.


இந்த வருடம் முதல் முறையாக ஆயிரம் குழந்தைகளுக்கு படிப்பிற்குரிய உதவித்தொகை வழங்கப்பட்டது.


மாணவர்கள் விவரங்கள்


சென்னை  -  26

பெங்களுர்  -  126
தேவநல்லூர் - 86
திருவைகுண்டம் - 426
தூத்துக்குடி - 3
திருநெல்வேலி - 4
விக்கிரமசிங்கபுரம் - 28
கோவில்பட்டி - 46
மதுரை  - 121
கோயம்புத்தூர் - 66
காயல்பட்டிணம் - 102
உடுமலைப்பேட்டை - 18


பொறியியர் ௧ல்லூரி மாணவர்கள்


தமிழ்நாடு  -  10


படிப்பிற்க்கான பரிசுகள்


திருவைகுண்டம் -  72


இதே போல் என்றும் நல்ல முறையில் எங்களால் முடிநத உதவியை இந்த சமுதாயத்திற்கு செய்வோம்.


நன்றி


வணக்கம்


உங்கள் அன்புள்ள


அனந்தபத்மநாபன் தெய்வநாயகம்