பொது
நல சேம நிதி மற்றும் ஒ.பி.எஸ். வேளாளர் சங்கம், கோவை கிளை ஆகியவற்றின்
293வது கூட்டம் திரு ஜி.சொக்கலிங்கம் அவர்கள் இல்லத்தில் 01.05.2013 அன்று
மாலை 3 மணிக்கு நடைபெற்றது.
திரு.உ. மீனாட்சிசுந்தரம் அவர்களால் இறை வணக்கம் பாடப்பட்டது.
பொது நல சேம நிதி முன்னாள் இணைத்தலைவர் திரு. இரா. சாம்பசதாசிவம் பிள்ளை அவர்களது இரண்டாவது புதல்வன் சா. வடிவேலு, செல்வ மருதூர் அரங்கநாதன் பிள்ளை மகன் வி.கே.புரம் பெரியதிருவடி, மதுரை சர்வேயர் காலனி வரதராஜன் அவர்கள் மனைவி தவமணி, கோவை இராமநதபுரம் வி. இராஜகோபால் ஆகியோர் மறைவிற்கு இரண்டு நிமிடம் மவுண அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்பு திரு ச.ஈஸ்வரன் அவர்களால் தலைமையுரை ஆற்றப்பட்டது.
பொது செயலாளர் எம்.ஆர்.திருவடி அவர்கள் சென்ற கூட்ட அறிக்கையை வாசிக்க அது பொதுக்குழுவால் ஏற்று கொள்ளப்பட்டது.
பொருளாளர் எம்.ஆர், ஆழ்வாரப்பன் அவர்களால் இரு சங்கங்களின் வரவு-செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, பொதுகுழுவால் ஏற்று கொள்ளப்பட்டது.
மேலும் திரு.ச. ஐயப்பன், திரு வி. கணேசன், திரு கணபதி @ குகன் , திருமதி மீனா சண்முகம், பொள்ளாச்சி திரு பழனி வேலாயுதன், மராட்டிய மாநிலத்தை சேந்ந்த திரு, விசாகம் பிள்ளை, திரு ஜி. குமாரசாமி, திரு செந்தில் பிள்ளை ஆகியோர் உறுப்பினர்களிடம் பெற்ற கோவை சங்க சந்தா, ஒ.பி.எஸ். செய்தி மலர் சந்தா, ஒ.பி.எஸ். கல்வி அபிவிருத்தி ஆயுள் சந்தா மற்றும் சம்பாவனை ஆகியவற்றை அளித்தமைக்கு பொருளாளர் அவர்களால் மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்து கொண்டார்.
தீர்மானங்கள்:
1. எஸ். திருபாற்கடல் நம்பியா பிள்ளை - விசாலட்சி கல்வி அறக்கட்டளை நிறுவிய திரு. நெல்லைநாயகம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
2. மேற்படி அறக்கட்டளை தொகையை இரண்டு ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வங்கியில் செலுத்த முடிவு செய்யப்பட்டது.
3. இரு மாத்திற்கு ஒரு முறை நிர்வாக குழு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
4. 3 மாத்திற்கு ஒரு முறை பொதுக்குழுவை கூட்ட முடிவு செய்யப்பட்டது.
5. பணி ஒய்வு பெறுவோர், வேறு இடம் பெயர்வோர் ஆகியோருக்கு பொன்னாடை அளித்து போற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
தலைவர் முடிவுரைக்கு பின் நடந்த குலுக்கலில் கிடைத்த பரிசினை சொ.பச்சியமாள், கார்த்திகா செல்வகுமாருக்கும் வழங்கப்பட்டது.
இறுதியாக துணைத் தலைவர் திரு.தோ. சாத்துரப்பன் அவர்களால், கூட்டம் நடத்துவதற்கு இடமும், தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கிய திரு ஜி.சொக்கலிங்கம், அலமேலு மங்கை ஆகியோருக்கும், கூட்டத்திற்கு வந்து சிறப்பித்த உறுப்பிணர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது,
ச. ஈஸ்வரன் எம்.ஆர். திருவடி
தலைவர் பொது செயலாளர்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திரு.உ. மீனாட்சிசுந்தரம் அவர்களால் இறை வணக்கம் பாடப்பட்டது.
பொது நல சேம நிதி முன்னாள் இணைத்தலைவர் திரு. இரா. சாம்பசதாசிவம் பிள்ளை அவர்களது இரண்டாவது புதல்வன் சா. வடிவேலு, செல்வ மருதூர் அரங்கநாதன் பிள்ளை மகன் வி.கே.புரம் பெரியதிருவடி, மதுரை சர்வேயர் காலனி வரதராஜன் அவர்கள் மனைவி தவமணி, கோவை இராமநதபுரம் வி. இராஜகோபால் ஆகியோர் மறைவிற்கு இரண்டு நிமிடம் மவுண அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்பு திரு ச.ஈஸ்வரன் அவர்களால் தலைமையுரை ஆற்றப்பட்டது.
பொது செயலாளர் எம்.ஆர்.திருவடி அவர்கள் சென்ற கூட்ட அறிக்கையை வாசிக்க அது பொதுக்குழுவால் ஏற்று கொள்ளப்பட்டது.
பொருளாளர் எம்.ஆர், ஆழ்வாரப்பன் அவர்களால் இரு சங்கங்களின் வரவு-செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, பொதுகுழுவால் ஏற்று கொள்ளப்பட்டது.
மேலும் திரு.ச. ஐயப்பன், திரு வி. கணேசன், திரு கணபதி @ குகன் , திருமதி மீனா சண்முகம், பொள்ளாச்சி திரு பழனி வேலாயுதன், மராட்டிய மாநிலத்தை சேந்ந்த திரு, விசாகம் பிள்ளை, திரு ஜி. குமாரசாமி, திரு செந்தில் பிள்ளை ஆகியோர் உறுப்பினர்களிடம் பெற்ற கோவை சங்க சந்தா, ஒ.பி.எஸ். செய்தி மலர் சந்தா, ஒ.பி.எஸ். கல்வி அபிவிருத்தி ஆயுள் சந்தா மற்றும் சம்பாவனை ஆகியவற்றை அளித்தமைக்கு பொருளாளர் அவர்களால் மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்து கொண்டார்.
தீர்மானங்கள்:
1. எஸ். திருபாற்கடல் நம்பியா பிள்ளை - விசாலட்சி கல்வி அறக்கட்டளை நிறுவிய திரு. நெல்லைநாயகம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
2. மேற்படி அறக்கட்டளை தொகையை இரண்டு ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வங்கியில் செலுத்த முடிவு செய்யப்பட்டது.
3. இரு மாத்திற்கு ஒரு முறை நிர்வாக குழு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
4. 3 மாத்திற்கு ஒரு முறை பொதுக்குழுவை கூட்ட முடிவு செய்யப்பட்டது.
5. பணி ஒய்வு பெறுவோர், வேறு இடம் பெயர்வோர் ஆகியோருக்கு பொன்னாடை அளித்து போற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
தலைவர் முடிவுரைக்கு பின் நடந்த குலுக்கலில் கிடைத்த பரிசினை சொ.பச்சியமாள், கார்த்திகா செல்வகுமாருக்கும் வழங்கப்பட்டது.
இறுதியாக துணைத் தலைவர் திரு.தோ. சாத்துரப்பன் அவர்களால், கூட்டம் நடத்துவதற்கு இடமும், தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கிய திரு ஜி.சொக்கலிங்கம், அலமேலு மங்கை ஆகியோருக்கும், கூட்டத்திற்கு வந்து சிறப்பித்த உறுப்பிணர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது,
ச. ஈஸ்வரன்
தலைவர்
------------------------------
Regards
M.R.S.
m.ramasubramanian
No comments:
Post a Comment