' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Saturday, June 29, 2013

மதுரை ,திருவேடகம் ஸ்ரீ சாய் பாபா திருக்கோவில் (சோழவந்தான்).

அன்பார்ந்த சாய் பக்தர்களுக்கு:

 மனித வாழ்வுக்கு அவசியமான பணம் ,கல்வி ,திருமணம் ,புத்திரபேறு ,ஞானம் ,புகழ் ,கீர்த்தி ,ஆகியவைகளை வழங்கும் மஹா சித்தராகிய ஸ்ரீ சிரடி சாய்பாபா கனவில் சொல்லி அதியமான கட்டப்பட்ட ஆலையம்.




 *    இக்கோவிலில் பிரதி வியாழகிழமை தோறும் மற்றும் அமாவசை பௌணர்மி  அன்றும் அன்னதானம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

 *    பௌணர்மி தோறும்  அன்று விளக்குபுஜை சிறப்பாக நடைபெறுகிறது .

ஐஸ்வரியம் தரும் காக்கட ஆரத்தி ( காலை பூஜை ) தினம்தோறும் அதிகாலை காக்கட ஆரத்தி (மராத்தி) காலை 5:15 மணிக்கு நடைபெறுகிறது ,
இந்த பூஜையில் கலந்து கொள்பவர்கள் அனைத்து வித தோஷங்கள் ,துன்பங்களில் இருந்து விடுபட்டு நினைத்த காரியம் கைகூடி சகல சௌபாக்கியங்களுடன் நீண்ட ஆயுளுடன் நிலைத்து வாழ்வார்கள்.

பூஜை விபரம் :


காலை 5.00 மணிக்கு நடை திறப்பு விஸ்வருப தரிசனம்
காலை 5.15 மணிக்கு காக்கட ஆரத்தி (மராத்தி)
காலை 6.00 மணிக்கு பிரநாயமம் அஷ்டோத்திரம்
காலை 6.15 மணிக்கு பன்னீர் ,பால் அபிஷேகம்
காலை 9.00 மணிக்கு கால பூஜை
பகல் 12.00 மணிக்கு உச்சிகால பூஜை (தமிழ் ஆரத்தி )
மாலை 6.00 மணிக்கு சாய்ரட்சை பூஜை (தமிழ் ஆரத்தி )
இரவு 7.00 மணிக்கு இரவு ஆராத்தி (மராத்தி)
இரவு 8.00 மணிக்கு நடை சாத்துதல்


[ பெரியார் பேருந்து நிலைத்தில் இருந்து 29A,29B,65A,65B,68C,29K  அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து 28A,93
பேருந்து நிறுத்தம் ஸ்ரீ சிரடி சாய் பாபா ஆலையம் திருவேடம் பள்ளி வாசல் அருகில் சோழவந்தான் ]
(ஆலைய தொடர்புக்கு 99940 21392 / 98947 41109, 9786714481 / 94430 22710 ).


தகவல் : திருமதி  முத்துலட்சுமி அருணாசலம் (மதுரை)

Thursday, June 20, 2013

Part Time Job

VANAKKAM,


YOU CAN WORK AS AGENT FOR " STAR HEALTH INSURANCE "
 HOUSEWIFES,COLLEGE STUDENTS FOR PART TIME WORKING

CONTACT:
MALA SARAVANAN  : 9894428737,

Madurai

How to choose the right Engineering Branch ?

Sunday, June 16, 2013

Info by Shri Rajkumar, Mumbai

Current Information on Admissions, Recruitments, Competitions, Scholarships etc:  (16.6.2013)
Recruitment:
1.   Indian Air force- Short Service Commission- Common Admission Test -2013;
2.   The Shipping Corporation of India Ltd; Graduate Marine Engineering (GME) Training;
3.   Reserve Bank of India- Recruitment to the post of Officers in Gr ‘B’ (General)-DR;
4.   TNPSC Group 4 – 2013; (5556 posts); Last Date 15.7.2013; Details http://tnpscexams.net/#
5.   Madras Fertilisers Ltd; Technical Assistants/Lab Analysts Trainees; Last Date 29.6.2013
6.   Can Fin Homes-Junior Officers (Trainees)- On Contract Basis; Lat Date 1.7.2013;
Details
7.   The Lakshmi Vilas Bank Limited; Sales Executives- Last Date 30.6.2013;
8.   SSC Chennai Region Recruitment for Group B and Group C posts; Last Date 31.6.2013;
Details
9.    
Scholarships:
1.   Huawei Maitree Scholarship Program 2013; Indian undergraduate and graduate students who wish to pursue higher studies in China; Last Date 1.7.2013; Details
2.   A*STAR India Youth Scholarship; Scholarship is for studies in selected Singapore schools from Secondary Three to Pre-University Two;  Last Date 14.7.2013;
3.   SIA Youth Scholarship - 2 years of Pre-University studies in Singapore Junior Colleges;

Info by Shri Rajkumar, Mumbai

Saturday, June 8, 2013

Kovai Functions

கோவை ஆவாரம்பாளையம் டாக்டர் கே. பொன்னம்பலம் - பிரேமலதா மற்றும் வடவள்ளி அமரர் கே.சுப்பிரமணியம் - சங்கர குமாரி ஆகியோரின் பேத்தியும், கோவை பொ.குமாரநாயகம் - கோமதி தம்பதியரின் புதல்வி செல்வி கு. பிரேமசாந்தி 06.05.2013 அன்று பூப்பெய்தினார். அன்னாருக்கு 20.05.2013 அன்று பூப்புனித நன்னீராட்டு விழா ஆவாரம்பாளையத்தில் சிறப்பாக நடைபெற்றது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஏசியன் பெயிண்ட் நிறுவனத்தில் மேலாளராக திருச்சி கிளையில் பணியாற்றி வந்த திருமதி ஜெயந்தி வேலாயுததின் புதல்வர் திரு வே. கள்ளபிரான் அவர்கள், கோவைக்கு மாற்றலாகி10.05.2013 அன்று கோவை கிளை மேளாளராக பணி ஏற்றுக் கொண்டார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முகவரி மாற்றம்:

பழைய முகவரி                                                                   புதிய முகவரி
ஜெயந்தி வேலாயுதம்                                                      ஜெயந்தி வேலாயுதம்
7171, வாசன் நகர்,                                                               26, மருதம் நகர்,
1வது கிராஸ் இரட்டை வாய்க்கால் தெரு,              வடவள்ளி,
திருச்சி - 620 102                                                                  கோவை - 641 041

 ச. ஈஸ்வரன்                                                                       எம்.ஆர். திருவடி
தலைவர்                                                                               பொது செயலாளர்
                                                                
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Regards
M.R.S.
m.ramasubramanian

293வது கூட்டம்

பொது நல சேம நிதி மற்றும் ஒ.பி.எஸ். வேளாளர் சங்கம், கோவை கிளை ஆகியவற்றின் 293வது கூட்டம் திரு ஜி.சொக்கலிங்கம் அவர்கள் இல்லத்தில் 01.05.2013 அன்று மாலை 3 மணிக்கு நடைபெற்றது.

திரு.உ. மீனாட்சிசுந்தரம் அவர்களால் இறை வணக்கம் பாடப்பட்டது.

பொது நல சேம நிதி முன்னாள் இணைத்தலைவர் திரு. இரா. சாம்பசதாசிவம் பிள்ளை அவர்களது இரண்டாவது புதல்வன் சா. வடிவேலு, செல்வ மருதூர் அரங்கநாதன் பிள்ளை மகன் வி.கே.புரம் பெரியதிருவடி, மதுரை சர்வேயர் காலனி வரதராஜன் அவர்கள் மனைவி தவமணி, கோவை இராமநதபுரம் வி. இராஜகோபால் ஆகியோர் மறைவிற்கு இரண்டு நிமிடம் மவுண அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்பு திரு ச.ஈஸ்வரன் அவர்களால் தலைமையுரை ஆற்றப்பட்டது.

பொது செயலாளர் எம்.ஆர்.திருவடி அவர்கள் சென்ற கூட்ட அறிக்கையை வாசிக்க அது பொதுக்குழுவால் ஏற்று கொள்ளப்பட்டது.

பொருளாளர் எம்.ஆர், ஆழ்வாரப்பன் அவர்களால் இரு சங்கங்களின் வரவு-செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, பொதுகுழுவால் ஏற்று கொள்ளப்பட்டது.

மேலும் திரு.ச. ஐயப்பன், திரு வி. கணேசன், திரு கணபதி @ குகன் , திருமதி மீனா சண்முகம், பொள்ளாச்சி திரு பழனி வேலாயுதன், மராட்டிய மாநிலத்தை சேந்ந்த திரு, விசாகம் பிள்ளை, திரு ஜி. குமாரசாமி, திரு செந்தில் பிள்ளை ஆகியோர் உறுப்பினர்களிடம் பெற்ற கோவை சங்க சந்தா, ஒ.பி.எஸ். செய்தி மலர் சந்தா, ஒ.பி.எஸ். கல்வி அபிவிருத்தி ஆயுள் சந்தா மற்றும் சம்பாவனை ஆகியவற்றை அளித்தமைக்கு பொருளாளர் அவர்களால் மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்து கொண்டார்.

தீர்மானங்கள்:

1. எஸ். திருபாற்கடல் நம்பியா பிள்ளை - விசாலட்சி கல்வி அறக்கட்டளை நிறுவிய திரு. நெல்லைநாயகம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
2. மேற்படி அறக்கட்டளை தொகையை இரண்டு ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வங்கியில் செலுத்த முடிவு செய்யப்பட்டது.
3. இரு மாத்திற்கு ஒரு முறை நிர்வாக குழு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
4. 3 மாத்திற்கு ஒரு முறை பொதுக்குழுவை கூட்ட முடிவு செய்யப்பட்டது.
5. பணி ஒய்வு பெறுவோர், வேறு இடம் பெயர்வோர் ஆகியோருக்கு பொன்னாடை அளித்து போற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

தலைவர் முடிவுரைக்கு பின் நடந்த குலுக்கலில் கிடைத்த பரிசினை சொ.பச்சியமாள், கார்த்திகா செல்வகுமாருக்கும் வழங்கப்பட்டது.

இறுதியாக துணைத் தலைவர் திரு.தோ. சாத்துரப்பன் அவர்களால், கூட்டம் நடத்துவதற்கு இடமும், தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கிய திரு ஜி.சொக்கலிங்கம், அலமேலு மங்கை ஆகியோருக்கும், கூட்டத்திற்கு வந்து சிறப்பித்த உறுப்பிணர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது,

ச. ஈஸ்வரன்                                                      எம்.ஆர். திருவடி
தலைவர்                                                            பொது செயலாளர்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Regards
M.R.S.
m.ramasubramanian

Thursday, June 6, 2013



Current Information on Admissions, Recruitments, Competitions, Scholarships etc:  (2.6.2013)
Admissions:
1.    Anna University Distance Education Admissions 2013 MBA MCA MSc; Last Date 2.7.13; Details  http://cde.annauniv.edu/Default.aspx.
2.    Dravidian University - M.Phil & Ph.D Courses of Study ; Last Date 20.6.2013;
3.   All Indian Institute of Speech and Hearing (AIISH), Mysore; B.Sc, B.S., PG Diploma, M.Sc, M.S.Ed, Ph.D, Post Doctoral Fellowship Admission-2013; Last Date 8.6.2013.Details http://www.aiishmysore.in/en/index.html

Recruitment:
1.      RECRUITMENT OF 2600 ASSISTANTS IN PUBLIC SECTOR GENERAL INSURANCE COMPANIES;  Last Date 8th June 2013. Details
2.     National Defence Academy and Naval Academy Examination (II), 2013; Last Day 3.6.2013; Details http://www.upsc.gov.in/exams/notifications/2013/nda2/nda2_13_eng.pdf
3.     30th 10+2 Technical Entry Scheme (TES) Course Commencing from January 2014   Last Date 30.6.2013;         Details http://joinindianarmy.nic.in/inner.aspx?status=2&menu_id=98&id=1
4.     Tamilnad Mercantile Bank (TMB); Recruitment of Clerks 2013;
Last Date 15.6.2013.   Details
5.     Recruitment of Assistants in Reserve Bank of India;  Last Date 20.6.2013;

Scholarships:

1.   IGNITE 2013 National Innovation Foundation – India; 7 th National Competition for Students' Ideas and Innovations; Last Date 31.7.2013;
2.   The Young Leaders Programme (YLP) at the Indian School of Business (ISB)
Last Date 7.8.2013; Details http://ylpapp.isb.edu/user/#
3.   Fulbright Nehru Fellowships In the US 2014-2015;
The British Council IELTS Scholarship Award for  2013; Last Date  29.6.2013.                                                                      http://britishcouncil.co.in/application_form_IELTS_scholarship/form.html

With wishes.
Rajkumar, Mumbai
நமது ஒ.பி.எஸ் கோவை சங்கத்தை சார்ந்த திரு எ.கணபதி அவர்களின் குமாரன் திரு க.சுவாமிநாதன் தனது பத்தாவது தேர்வில் ஐநூறுக்கு நானூனுற்று என்பத்தி ஒன்பது மதிப்பெண் பெற்று தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

மாணவர் பெயர்                                                              க.சுவாமிநாதன்
வகுப்பு                                                                                பத்தாம் வகுப்பு
பள்ளியின் பெயர்                                                          பாரதி மெட்ரிக் பள்ளி
எடுத்த மதிப்பெண்கள்

தமிழ்                                 95
ஆங்கிலம்                      97
கணிதம்                          99
சமூகம்                            99
விஞ்ஞானம்                 99
மொத்தம்                      489

S.Easwaran                                                         M.R.Thiruvadi
President                                                             Gen Secretary


Regards
M.R.S.
 
m.ramasubramanian
நமது கோவை ஒ.பி.எஸ். சங்க உறுப்பினர் திரு பெ.கிருஷ்ணன் அவர்களின் குமாரன் திரு.கி.விஸ்வநாத் தனது பத்தாம் வகுப்பு தேர்வில் 461/500 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அவரது மதிப்பெண்கள் கீழ்வருமாறு

தமிழ்                                 86
ஆங்கிலம்                      90
கணிதம்                           96
விஞ்ஞானம்                  95:
சமூகம்                             94
மொத்தம்                       461

ச.ஈஸ்வரன்                                      எம்.ஆர்.திருவடி
தலைவர்                                       பொது செயலாளர்
---------------------------------------------------------------------------
 
m.ramasubramanian
மாதாந்திரக் கூட்டம் :

கோவில்பட்டி ஒ.ப.சீ . சங்கக்கிளையின் ஏப்ரல் மாத மாதாந்திர கூட்டம் 12.05.2013 அன்று திரு.நித்தியானந்தம் கலா
அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது .

அன்றைய கூட்டம் சங்க செயற்குழு உறுப்பினர் திரு L.கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது .

கூட்டத்தில் கோவில்பட்டி ஒ.ப.சீ சங்க மாணவ-மாணவிகள் +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவிகளை

 பாராட்டினார்கள் 2013 மார்ச் +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவிகள் விபரம் .

1    B.சாரதா                      
           1010/1200
      த/பெ .பாலகுமார்
      கோவில்பட்டி

2    D.முனியசங்கரி                      878/1200
      த/பெ.தெய்வநாயகம்
      கோவில்பட்டி

3     M.லட்சுமி                                851/1200
      த/பெ.மந்திரமூர்த்தி
      கோவில்பட்டி

4    S.சூரியகாந்தி                          783/1200
      த/பெ .செண்பகசுந்தரம்
      கோவில்பட்டி

5    V.வெங்கடேஷ்பாரதி              756/1200
      த/பெ.வீரசுந்தரம்
      கோவில்பட்டி


மற்றும் உடுமலைபேட்டை திருப்பூர் திருநெல்வேலி ஆகிய ஊர்களில் 2013 மார்ச் +2 தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் விபரம்

1    R.பவித்திரன்                              1155/1200
      த/பெ.ராமானுஜம்
      உடுமலைபேட்டை .


2   T.தங்கம்                                       1027/1200
     த/பெ ,திருப்பார்கடல்நாதன்
     திருநெல்வேலி

3    V.ரேவதி                                       944/1200
     த/பெ .வைகுண்டநாதன் 
     திருநெல்வேலி .

4   G.ரத்னகலா                                 906/1200
     த/பெ.குத்தாலிங்கம் 
     திருப்பூர்.


மேலும் கிருஷ்ணகுமார் நன்றிகூற கூட்டம் முடிந்தது.

நன்றி