கோவை சங்க உறுப்பினர் திரு.ஆர்.சுப்பிரமணியன் தனது மனைவி தெய்வத்திருமதி
முத்துலதா அவர்கள் நினைவாக ரூபாய் 10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்)
நெல்லை ஒ.ப.சீ. வெள்ளாளர் கல்வி அபிவிருத்தி சங்கதிற்கு கோவை செயலாளர்
மூலம் அளிக்கப்பட்டது. அன்னாருக்கு கோவை சங்கத்தின் மனமார்ந்த நன்றி கலந்த
பாராட்டுக்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------
பூப்புனித நீராட்டு விழா:
டாக்டர். பழனியப்பன்-திருமதி மரகதம் பழனியப்பன் மற்றும் கோவை சங்க பொது செயலாளர் திரு எம்.ஆர்.திருவடி-திருமதி மீனாட்சி ஆகியோரது பேத்தியும் திரு.ப.இராஜா ஆறுமுகம்-திருமதி ஆர்.எஸ்.கோமதி அவர்களின் மகள் செல்வி ஆர்.எஸ்.நந்தினியின் பூப்புனித நீராட்டு விழா 31.01.2013 அன்று கோவை சங்க பொருளாளர் திரு எம்.ஆர்.ஆழ்வாரப்பன்-திருமதி மகாலட்சுமி ஆழ்வாரப்பன் ஆகியோரது மைந்தர்கள் திரு ஆ,சீனிவாசன்-திருமதி மீனா மற்றும் திரு.ஆ.பால சிவலிங்கம்-திருமதி தங்கம் அவர்களின் தாய் மாமன் சீருடன் வெகு விரிசையாக நடைபெற்றது.

--------------------------------------------------------------------------------------------------------------------------
இறைபதம் அடைந்தோர்:
1) கோவைபுதூர் தெய்வத்திரு கிருஷ்ணபிள்ளை அவர்களின் மகன் திரு கி.சுப்பிரமணியத்தின் மனைவி திருமதி மீனா அவர்கள் 20/01/2013 அன்று கோவையில் காலமானார்கள்.
1) கோவைபுதூர் தெய்வத்திரு கிருஷ்ணபிள்ளை அவர்களின் மகன் திரு கி.சுப்பிரமணியத்தின் மனைவி திருமதி மீனா அவர்கள் 20/01/2013 அன்று கோவையில் காலமானார்கள்.
2) கோவை பொதுநல சேமநிதி மற்றும் கோவை ஒ.பி.எஸ். சங்கத்தின் தலைவருமான
திரு.பா.கல்யாணசுந்தரம் அவர்கள் 21/01/2013 அன்று கோவையில் காலமானார்கள்.
மேற்கண்ட மூவரது ஆன்மா சாந்தியடைய கோவை சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இறைவனை வேண்டுகிறோம்.
பொது செயலாளர்
தலைவர் (பொறுப்பு)
No comments:
Post a Comment