' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Friday, January 18, 2013

கோவை ஒ.ப.சீ. சங்கம்

கோவை ஒ.ப்.சீ. சங்கம் விடுத்த வேண்டுகோளிற்கு இணங்க மருத்துவ உதவி தொகையாக ரூபாய் எட்டாயிரம் அளித்த பெடரேஷன் ஆப் ஒ.பி.எஸ். வெள்ளாளர் சாரிட்டபிள் டிரஸ்டிற்கும், ரூபாய் ஐந்தாயிரம் அளித்த ஒ.பி.எஸ். செய்திமலர் முதன்மை ஆசிரியர் திரு. அணந்த கண்ணபிரான் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை கோவை ஒ.ப.சீ சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.
எம்.ஆர்.திருவடி
பொது செயலாளர்
கோவை ஒ.ப.சீ. சங்கம்

No comments:

Post a Comment