கோவைபுதூரில் வசிக்கும் கோவை சங்க உறுப்பினர் திரு. கே.வெங்கடாஜலம் அவர்கள் சாலையை கடக்கும்போது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி, கால் எலும்பு முறிவு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை செய்து பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதவ நினைக்கின்ற இளகிய மனம் படைத்த நம் உறவினர்களிடம் இருந்து உதவி எதிர்பார்க்கிறார். உதவ விரும்புவர்கள் "OPS Vellalar Sangm, IOB, Red fields Branch, SB A/c No 146501000016028, IFSC Code IOBA0001465 ல் செலுத்தி, அதன் விபரங்களை செயலாளர் திரு எம்.ஆர்.திருவடி (Cell 98945 20633 (0r) Address: 792, Poonga Nagar, Civil Aerodrome Post, Coimbatore - 641 014)அவர்களுக்கு தெரிவிக்க வேண்டுகிறோம்.
திரு கே. வெங்கடாஜலம் அவர்கள் பூரண குணமடைய பிரார்த்திக்க வேண்டுகிறோம்.
எம்.ஆர்.திருவடி எஸ்.ஈஸ்வரன்
பொது செயலாளர்
தலைவர்
No comments:
Post a Comment