பேரண்புடையீர்,
வணக்கம். தாங்கள் முதியோர் பெயரில் கல்வி அறக்கட்டளை ஏற்படுத்தி, அதிலிருந்து வரும் வட்டியினை நம் மாணவ/மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை கொடுக்க ஏற்பாடு செய்தமைக்கும், கல்வி நன்கொடை கொடுத்தமைக்கும், டி.ஏ.பி. டிரஸ்டிற்கும், சண்முகம்-கீதா பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்டிற்கும், பெடரேஷன் ஆப் ஒ.பி.எஸ். வெள்ளாளர் சாரிட்டபிள் டிரஸ்டு மூலம் கல்வி உதவி தொகை கொடுத்த்மைக்கும், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
2013 - 2014 கல்வி உத்வி தொகை விபரம்
1. பொது நல சேமதிதி (10ம் வகுப்பு மற்றும் +2) பரிசு
1500
2. பொது நல சேமநிதி கல்வி உதவி தொகை 16750
3. டி.ஏ.பி. டிரஸ்டு, பெங்களுரு 23500
4. சண்முகம்-கீதா பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்டு 18000
5. பெடரேஷன் ஆப் ஒ.பி.எஸ். வெள்ளாளர் சாரிட்டபிள் டிரஸ்டு 16500
(மொத்தம் ரூபாய் எழுபத்து ஆறாயிரத்து இருநூற்று ஐம்பது மட்டும்)
எம்.ஆர்.திருவடி எஸ்.ஈஸ்வரன்
பொது செயலாளர் தலைவர்
வணக்கம். தாங்கள் முதியோர் பெயரில் கல்வி அறக்கட்டளை ஏற்படுத்தி, அதிலிருந்து வரும் வட்டியினை நம் மாணவ/மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை கொடுக்க ஏற்பாடு செய்தமைக்கும், கல்வி நன்கொடை கொடுத்தமைக்கும், டி.ஏ.பி. டிரஸ்டிற்கும், சண்முகம்-கீதா பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்டிற்கும், பெடரேஷன் ஆப் ஒ.பி.எஸ். வெள்ளாளர் சாரிட்டபிள் டிரஸ்டு மூலம் கல்வி உதவி தொகை கொடுத்த்மைக்கும், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
2013 - 2014 கல்வி உத்வி தொகை விபரம்
1. பொது நல சேமதிதி (10ம் வகுப்பு மற்றும் +2) பரிசு
2. பொது நல சேமநிதி கல்வி உதவி தொகை
3. டி.ஏ.பி. டிரஸ்டு, பெங்களுரு
4. சண்முகம்-கீதா பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்டு
5. பெடரேஷன் ஆப் ஒ.பி.எஸ். வெள்ளாளர் சாரிட்டபிள் டிரஸ்டு 16500
(மொத்தம் ரூபாய் எழுபத்து ஆறாயிரத்து இருநூற்று ஐம்பது மட்டும்)
எம்.ஆர்.திருவடி
பொது செயலாளர்
Regards
M.R.S.
m.ramasubramanian
M.R.S.
m.ramasubramanian
No comments:
Post a Comment