OPS வெள்ளாளர் சங்கம், கோவில்பட்டி
பொதுக்குழு கூட்ட அழைப்பு
நமது சங்க பொதுக்குழுக் கூட்டம் 12.08.2012 ஞாயிறு அன்று மாலை 5.00 மணிக்கு கோவில்பட்டி சைவ வேளாளர் சங்க கட்டிடத்தில் வைத்து நடைபெற உள்ளது. உறுப்பினர்கள் தவறாது குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
M.தெய்வநாயகம் C.ரெங்கநாதன் D.தேவர்பிரான்
செயலாளர் பொருளாளர் தலைவர்
No comments:
Post a Comment