Sunday, March 10, 2013

மனமார்ந்த ந்ன்றி

சாலை விபத்தில் ஏற்பட்ட கால் எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெற்று வரும், கோவைபுதூர் திரு கே.வெங்கடாஜலம் அவர்களுக்கு மருத்துவ உதவியாக ரூபாய் ஐந்தாயிரம் அளித்த "பெடரெஷன் ஆப் ஒ.பி.எஸ். வெள்ளாளர் சாரிட்டபிள் டிரஸ்டு" நிர்வாகிகளுக்கு கோவை மாவட்ட உறவினர்கள் சார்பாக கோவை ஒ.பி.எஸ். சங்கம் தனது பாராட்டுதல்களையும், மனமார்ந்த ந்ன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
எம்.ஆர்.திருவடி               
                                           எஸ்.ஈஸ்வரன்
பொது செயலாளர்                      
                                   தலைவர்
 ====================================================================
Regards
M.R.S.
M.Ramasubramanian

No comments:

Post a Comment