Wednesday, July 6, 2011

மனமார்ந்த நன்றி

ஜூலை 2011 செய்தி மலர் இதழில் இந்த  வலைத்தளத்தைப் பற்றி அறிமுகச் செய்தி வெளிவந்துள்ளது. இதன் மூலம் செய்தி மலர் வாசிக்கும் அனைவரும் இந்த வலைத்தளத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும், மேலும் உபயோகித்துக்கொள்ளவும் ஒரு சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி OPS  சங்கம், செய்தி மலர் ஆசிரியர் குழுவினருக்கும் கூட்டமைப்பிற்கும் தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது. 

1 comment:

  1. வலைத்தளத்தில் நிங்கள் கொடுத்து உள்ள செய்திகளையும் பட தொகுப்புகளையும் கண்டு மகிழ்தேன் . தங்கள் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!

    நன்றி !!

    மேனகா சொக்கலிங்கம் ... சென்னை

    ReplyDelete