திருநெல்வேலி ஒ.ப.சீ வெள்ளாளர் கல்வி அபிவிருத்தி சங்க செயற்குழு , பொதுக்குழு கூட்டங்கள் 18.09.2011 அன்று சங்க கட்டிட கவிராயர் அரங்கில் நடைபெற்றது.
2011-12 ஆண்டு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கீற்கண்ட புதிய நபர்கள் 2011 செப் முதல் 2014 செப் வரையிலான காலத்திற்கு நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டர்கள்.
| 1 | தலைவர் | திரு ச.ராமானுஜம் , தூத்துக்குடி |
| 2 | துணைத்தலைவர் | திரு அனந்த கண்ணபிரான்,சென்னை |
| திரு ராமானுஜம், கோவில்பட்டி | ||
| திருமதி சரஸ்வதி பெரிய திருவடி, திருச்சி | ||
| திரு ஆ. பாலசுப்ரமணியன், தூத்துக்குடி | ||
| 3 | செயலாளர் | திரு இல . செநதூர்நாதன், திருநெல்வேலி |
| 4 | இணை செயலாளர் | திரு இல . திருவடி, மதுரை |
| திருமதி மரகதம் தியாகராஜன்,கடையம் | ||
| திரு நெ.சீனிவாசன் , சிங்கை | ||
| திரு தே.தேவர்பிரான்,கோவில்பட்டி | ||
| 5 | பொருளாளர் | திரு செல்லையா, திருநெல்வேலி |
| 6 | ஆட்சிக்குழு உறுப்பினர்கள் | திரு தி.ரா. கள்ளபிரான்,திருநெல்வேலி |
| திரு தி.பெரியதிருவடி ,திருநெல்வேலி | ||
| திரு ச.ரா.ஞானதேசிகன் , திருநெல்வேலி | ||
| திரு க.திருமகிழ்மாறன் , சென்னை | ||
| திரு எம்.ஆர்.திருவடி , கோவை | ||
| திரு வை. வேலாயுதமூர்த்தி, தி-லி | ||
| திரு பி.பாபவிநாசம், மதுரை | ||
| திரு க.கனகரங்கன், தென்காசி | ||
| திருமதி கல்யாணி நெல்லை நாயகம், சிங்கை. | ||
| திரு வெ.சீ.பட்சிராஜன்,உடுமலை | ||
| திரு ரா.கிருஷ்ணன், திருநெல்வேலி | ||
| திரு எ.திருமலை நம்பி, ஸ்ரீவை | ||
| திருமதி கோதை மார்க்கண்டன்,சென்னை | ||
| திரு இல.சண்முகசுந்தரம், சென்னை | ||
| |
செய்தி அளித்தவர் திருநெல்வேலி திரு செநதூர்நாதன் அவர்கள்