Thursday, August 11, 2011

பதவி உயர்வு

 கோவை சங்க தலைவர் திரு கல்யாணசுந்தரம் அவர்கள் புதல்வியும் திரு பாலகிருஷ்ணன் மனைவியுமாகிய திருமதி முத்துகுமாரி அவர்கள் கோவை நீதி துறையில் எழுத்தராக(Assistant) பதவி உயர்வு பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

1 comment: